மக்களை ஈடுபடுத்துதல் மற்றும் பார்வையாளரை உருவாக்குதல் பற்றிய மேலோட்டம்
Outline
Facebook மற்றும் Instagram இடுகைகள், கதைகள் மற்றும் மெசேஜ்கள் மூலம் உங்கள் பார்வையாளர்களை எவ்வாறு ஈடுபடுத்துவது என்பதை அறிக.
Facebook மற்றும் Instagram இல் உங்கள் வாடிக்கையாளர்களுடன் உறவுகளை நிறுவவும்
உங்கள் பார்வையாளர்களை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றி அறியவும். இந்த அமர்வு, உங்கள் ஆன்லைன் பார்வையாளர்களுடன் ஈடுபடுவதற்கான வெவ்வேறு வழிகளைக் காண்பிக்கும்.
ஈடுபடுத்தல் என்றால் என்ன?
- ஈடுபாட்டைத் தூண்டுவதற்கான இடுகைகள் மற்றும் கதைகள்
- உணர்ச்சிகள்
- பகிர்வுகள்
- கருத்துக்கள்
- குறியிடல்கள் மற்றும் குறிப்பிடல்கள்
- மெசேஜ்கள்
உங்கள் பார்வையாளர்களை ஏன் ஈடுபடுத்த வேண்டும்:
- பின்தொடர்தலை உருவாக்கவும்
- விற்பனையை அதிகரிக்கவும்
ஈடுபடுத்தலுக்கான வாய்ப்புகளைக் கண்டறியவும்
இந்த அமர்வு, ஈடுபாடு கொண்ட சமூக ஊடகப் பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்ற உதவும்.
Facebook இல் மக்களை எவ்வாறு ஈடுபடுத்துவது:
- இடுகைகள்
- கதைகள்
- Messenger
Instagram இல் மக்களை எவ்வாறு ஈடுபடுத்துவது:
- இடுகைகள்
- கதைகள்
- நேரடி
இடுகைகள், கதைகள் மற்றும் மெசேஜ்கள் மூலம் சமூகத்தை உருவாக்கவும்
இடுகைகள், கதைகள் மற்றும் மெசேஜ்கள் மூலம் உங்கள் பார்வையாளர்களை எவ்வாறு ஈடுபடுத்துவது என்பதை அறிக.
சமூக ஊடகங்களில் உங்கள் பார்வையாளர்களை எவ்வாறு ஈடுபடுத்துவது:
- தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பகிரவும்.
- கேள்விகள் கேட்கவும். உங்கள் பார்வையாளர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தவும்.
கருத்துக்கள் மற்றும் மெசேஜ்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது:
- உங்கள் வணிகத்தின் ஆளுமையைப் பகிரவும்.
- தனிவகையான சொற்களைத் தவிர்க்கவும்.
- வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களைக் குறிப்பிடவும்.
- கருத்துக்களை விரும்பி விரைவாகத் தொடர்புகொள்ளவும்
நீங்கள் தனிப்பட்ட உரையாடல்களை எப்போது Instagram Direct மற்றும் Messengerக்கு மாற்ற வேண்டும்:
- வாடிக்கையாளர் ஆதரவுப் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தல்
- எதிர்மறைக் கருத்துகளைத் தீர்த்து வைத்தல்